Posts

Showing posts from January, 2020

08-01-2020 புதன்கிழமைக்கான வர்த்தகதிற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஈரான் அமெரிக்கா இடையே நடந்து வரும் சன்டை மற்றும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை 3.5% அதிகரித்துள்ளது 6 ஆம்  தேதி சரிவில் இருந்து ஆரம்ப சந்தை மீண்டும் உயர்ந்தது, ஆனால் நண்பகலில் பாதிக்கும் மேலான லாபங்களைக் இழந்தது.